ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு என தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் உடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் பழனிசாமி தரப்புக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

Related Stories: