கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை

சென்னை: ஆந்திராவில் இருந்து 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை, தலா ரூ.1.70 லட்சம் அபராதம் விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: