மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலையை எதிர்த்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலையை எதிர்த்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யபப்ட்டுள்ளது. மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 13 பேர் 2019-ல் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories: