மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 177 இருட்டறை உதவியாளர்கள், 19 ஆய்வக நுட்புநர்களுக்கும், 21 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் ஆணையை முதல்வர் வழங்கினார்.   

Related Stories: