அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க்கப்பட்டன. மக்களவை 2 மணி வரைக்கும் மாநிலங்களவை 2.30 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன. அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். 

Related Stories: