சென்னையில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.40 கோடி கொள்ளை

சென்னை: சென்னை யானைக்கவுனி வீரப்பன் தெருவில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.40 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நகை கடையில் சோதனை செய்வதாக நாடகமாடி ரூ.1.40 கோடியை எடுத்துக் கொண்டு காரில் வந்த கும்பல் தப்பினர்.   

Related Stories: