உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் தொழிலதிபர் கவுதம் அதானி

டெல்லி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தொழிலதிபர் கவுதம் அதானி  தள்ளப்பட்டார். அதானி குழும பங்குகள் விலை மளமளவென சரிந்து வருவதை அடுத்து 3 முக்கிய நிறுவன பங்குகளை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பில் கொண்டு வந்ததால் 3 பங்குகளிலும் முன்பேர வணிகம் செய்ய முடியாது என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: