மீன்துறை சார் ஆய்வாளர் பணி: பிப்ரவரி 7ல் கணினி வழிதேர்வு

சென்னை: டி.ஏன்.பி.எஸ்.சி மீன்துறை சார் ஆய்வாளர் பதவி நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழிதேர்வு பிப்ரவரி 7ல் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 7ல் கணினி வழிதேர்வு இரு வேளைகளிலும் நடைபெறவுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

Related Stories: