தூத்துக்குடியில் விட்டு விட்டு பெய்யும் மழையால் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வாரங்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் 10,000-க்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மழையால் உப்பு உற்பத்தி முடங்கியதால் உப்பு விலை டன் ரூ.3,000-ஆக விலை உயர்ந்துள்ளது.

Related Stories: