ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென்று தீப்பிடித்ததால் பதற்றம்

துபாய்: ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென்று தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. அபுதாபியில் எருது கோழிக்கோடு நோக்கி புறப்பட்ட விமானம் தீப்பிடித்தது தெரிந்தவுடன் அபுதாபியிலேயே தரையிறக்கப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட உடனேயே பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.

Related Stories: