ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய நிலையில் சென்னையில் உள்ள பன்னீர்செல்வத்துடன் இல்லத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசிவருகிறார்.

Related Stories: