சொல்லிட்டாங்க...

தமிழ்நாட்டிற்கு பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த ஒன்றிய அரசு பட்ஜெட். - மநீம தலைவர் கமல்ஹாசன்

எல்ஐசி, எஸ்பிஐயில் கோடிக்கணக்கான பொதுமக்கள் கட்டிய பணம் குறிப்பிட்ட நிறுவனங்களில் செலுத்தப்பட்டுள்ளது. - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

ஒன்றிய பட்ஜெட்டில் கர்நாடக மாநில திட்டங்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் பாஜவும், அதிமுகவும் ஒன்றுபட வேண்டும் என விரும்புகின்றனர். - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

Related Stories: