மணப்பாறை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அடுத்த மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர் உயிர் இழந்துள்ளார். மாடு முட்டியதில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 54 வயது  முருகன் என்பவர் உயிர் இழந்துள்ளார்.  

Related Stories: