நீதிபதிகள் காதில் பூ வைத்தவர்கள் அல்ல: நீதிபதி இருதயராணி பேச்சு

விருதுநகர்: நீதிபதிகள் காதில் பூ வைத்துக்கொண்டு வரவில்லை என சார்பு நீதிபதி இருதயராணி குறைதீர் கூட்டத்தில் பேசியுள்ளார். விருதுநகர் ராஜபாளையத்தில் நடந்த மலைவாழ் மக்களுக்கான குறைதீர் கூட்டத்தில் சார்பு நீதிபதி பேசியுள்ளார். பாதி கூலியை தந்துவிட்டு முழு ஊதியம் பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிடுவதாக மலைவாழ் என் ஜோதி புகார் அளித்துள்ளார்.

Related Stories: