அதானி குழும நிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகள் வழங்கிய கடன் மட்டுமே ரூ.80,000 கோடி

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகள் வழங்கிய கடன் மட்டுமே ரூ.80,000 கோடி ஆகும். அதானி குழும நிறுவனங்களின் மொத்த கடன் தொகையான ரூ.2 லட்சம் கோடியில் எஸ்.பி.ஐ. அளித்த  கடன் தொகை மட்டுமே  ரூ.21,375 கோடியாக உள்ளது. இண்டஸ்இண்ட் வங்கி ரூ.14,500 கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடியும் கடன் வழங்கியுள்ளது

Related Stories: