பீகாரில் 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் பதற்றத்தில் மயக்கம்

பாட்னா: பீகாரில் 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் மணி சங்கர், பதற்றத்தில் மயங்கி விழுந்தை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 50 மாணவிகள் மத்தியில், இவர் ஒரே மாணவர் என்பதால் ஏற்பட்ட பதற்றத்தில் மயங்கியதாக, மணியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: