3 நிதியாண்டில் 445 நான்கு வழிச்சாலைகள்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் 2016 - 17, 2021 - 22, 2022- 23ல் 445 நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 3 நிதியாண்டுகளில் 36 சாலைகள் ஆறு, எட்டு வழிச் சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

Related Stories: