ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் அதிமுக வாபஸ் பெற போவதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் அதிமுக பழனிசாமி தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற போவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் முன்வைத்த காலை பின்வைக்க போவதில்லை என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories: