நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்ற நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்பு மனு அளித்துள்ளார்.

Related Stories: