சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல்: அதிமுக வெற்றி

கோவை: கோவை சின்னதடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வழக்கில் அதிமுகவை சேர்ந்த சவுந்தரவடிவு வெற்றி என தீர்ப்பளித்துள்ளார். வரு வாக்கு எண்ணிக்கைக்கான தீர்ப்பு கோவை நீதிமன்றத்தில் இன்று வெளியிடப்பட்டது. அதிமுகவை சேர்ந்த சவுந்தரவடிவு 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நீதிபதி ராஜசேகர் அறிவித்துள்ளார்.  

Related Stories: