பட்டியலின ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்

சென்னை: கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று பட்டியலின ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துளளது. அதிகார வரம்பை மீறி தேசிய பட்டியலின ஆணையம் எப்படி உத்தரவை பிறப்பித்தது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Related Stories: