சென்னை அடுத்த வேளச்சேரியில் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டதில் ஜார்கண்டை சேர்ந்தவர் பலி

சென்னை: சென்னை அடுத்த வேளச்சேரியில் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டதில் படுகாயத்துடன் சிகிச்சைபெற்றுவந்த ஜார்கண்டை சேர்ந்தவர் பலி ஆகியுள்ளார். இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: