மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு பாலத்துக்கு ஒப்புதல் வழங்கியது ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு

சென்னை: மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு பாலத்துக்கு ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியது. ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது.

Related Stories: