இங்கிலாந்து: ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய நெருப்புத் திருவிழாவில் இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் 1803 முதல் 1815-ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற நாளை ஒவ்வொரு ஆண்டும் நெருப்பு திருவிழாவாக அம்மக்கள் கொண்டாடி வருகின்றன. 142 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க நெருப்பு திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் பாலின கட்டுப்பாடுகளை தளர்ந்தும் விதமாக இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்றனர்.