மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிமனையை அமைச்சர்கள் கே. என். நேரு. சு. முத்துசாமி, அன்பில் மகேஷ், இராமச்சந்திரன், நாசர் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.      

Related Stories: