வர்த்தகம் 6வது நாளாக அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி dotcom@dinakaran.com(Editor) | Feb 02, 2023 அதானி குழு மும்பை: அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் 6வது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டதை அடுத்து அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வருகிறது.
இரக்கம் காட்டிய தங்க விலை... சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 176 புள்ளிகள் உயர்ந்து 57,800 புள்ளிகளில் வர்த்தகம்..!!