இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது: அதானி விளக்கம்

மும்பை: இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என அதானி விளக்கம் அளித்துள்ளார். என்னைப்பொறுத்தவரை எனது முதலீட்டாளர்களின் நலன்தான் முதன்மையானது, மற்றவையெல்லாம் 2ம் பட்சம்தான், பங்கு விற்பனை ரத்து முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற, இரக்கத்தால் FPOவை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்துள்ளோம் என அதானி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: