ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் உடன் வந்த ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Related Stories: