பயோ மின் உற்பத்தி திட்டத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: பயோ மின் உற்பத்தி திட்டத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடலோர பகுதிகளை இணைக்கும் வகையில் படகு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

Related Stories: