சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9,000 கோடி அளிக்க திட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9,000 கோடி அளிக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 50 இடங்களை தேர்வு செய்து சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: