புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு ரூ.20,700 கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு ரூ.20,700 கோடி; ஒன்றிய அரசின் பங்கு ரூ.8,003 கோடி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரசாயன உரங்களுக்கு மாற்றாக நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: