நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

Related Stories: