மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் வெளியிட திட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் வெளியிட திட்டம்; பெண் குழந்தைகள் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யப்படும். மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் 7.5 சதவீத வட்டி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  

Related Stories: