உள்நாட்டில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: உள்நாட்டில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை விற்பதற்கு ஒற்றுமை அங்காடிகளை மாநிலங்கள் அமைப்பது ஊக்குவிக்கப்படும். மாநிலத்தின் சிறப்பு கைவினைப்பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், ஒரு மாவட்டம் ஒரு பொருள் விற்கப்படும் என அவர் தெரிவித்தார்.   

Related Stories: