பான் கார்டை அடையாள ஆவணமாக்க ஒன்றிய அரசு திட்டம்: நிதியமைச்சர் தகவல்

டெல்லி: பான் கார்டை அடையாள ஆவணமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல துறைகள் தொடர்பான நிதி பரிவர்த்தனைக்கு நிரந்தர கணக்கு எண் (பான்) பயன்படுத்துவது அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

Related Stories: