நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டம்: நிதியமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Related Stories: