கர்நாடகாவில் வறட்சி பாதித்த பள்ளிகளில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: கர்நாடகாவில் வறட்சி பாதித்த பள்ளிகளில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: