9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 5வது இடத்துக்கு முன்னேற்றம்: நிதியமைச்சர் பெருமிதம்

டெல்லி: 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டி சாதனை படைத்துள்ளோம். வேறு எந்த நாட்டையும் விட 7 சதவீதம் வளர்ச்சியை இலக்காக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் கூறினார்.

Related Stories: