சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரி மாதம் 1.48 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதம் 1.48 லட்சம் பயணிகள் அதிகமாக பயணம் செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 66.07 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

Related Stories: