நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ள ஒன்றிய பட்ஜெட்டின் நகல்கள் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டன..!!

சென்னை: நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ள ஒன்றிய பட்ஜெட்டின் நகல்கள் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் மோப்ப நாய்களை கொண்டு பட்ஜெட் ஆவண நகல் கடும் சோதனை செய்யப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு விமானப்படை லாரியில் பட்ஜெட் ஆவண நகல்கள் கொண்டுவரப்பட்டன.

Related Stories: