டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது

சென்னை: முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான CEETA, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பில் சேர டான்செட் தேர்வு எழுதப்படுகிறது.

Related Stories: