முதுமலையில் பெண்ணைக் கொன்ற புலியைப் பிடிக்கக் கோரி மக்கள் சாலை மறியல்

நீலகிரி: முதுமலையில் பெண்ணைக் கொன்ற புலியைப் பிடிக்கக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். புலியைப் பிடிக்கக் கோரி தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.  

Related Stories: