புதிய கல்விக் கொள்கை உலகத்திற்கே போட்டியாக இருக்கும்: ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பேட்டி

சென்னை: புதிய கல்விக் கொள்கை உலகத்திற்கே போட்டியாக இருக்கும் என ஒன்றிய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆராய்ச்சி, புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்கும் என்று கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் தனியார் நட்சத்திர விடுதியில் ஜி20 மாநாட்டின் முதல் கல்வி பணிக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: