நடிகை காயத்ரி ரகுராம் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் பாபு உள்பட சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக பாபு மீது காயத்ரி ரகுராம் புகார் அளித்திருந்தார்.

Related Stories: