பங்குச்சந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: பங்குச்சந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் வெளியிட்ட அறிக்கை பற்றி செபி, ஆர்பிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார். 

Related Stories: