இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல்

டெல்லி: இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதற்கு முன், அவரது தலைமையில், நான், பங்கஜ் சௌத்ரி மற்றும் செயலர் ஆகியோர் ஜனாதிபதியை காலை 9 மணிக்கு சந்திக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் காலை 10 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனவும் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் தெரிவித்துள்ளார்.

Related Stories: