வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாகைகுளம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். பாலசுப்பிரமணி, மகேஸ்வரன் ஆகியோர் கைது செய்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: