இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கு: தாய்மாமன் உட்பட 2 பேர் கைது

ஈரோடு: முனிசிபல் காலனியில் நேற்று முன்தினம் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் தாய்மாமன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளர் கார்த்திக், அவரது சகோதரர் கவுதம் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டனர். இளைஞர்களின் தாய்மாமன் ஆறுமுகசாமி மற்றும் உறவினர் கவின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: