அரசியல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டி இல்லை? Jan 31, 2023 யூரோடு கிழக்கு சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை குறை கூறாதீர்கள்; 4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்தது ஏன்?- மோடியின் கருத்துக்கு கார்கே காரசாரமான பதில்
ஒன்றிய பாஜ அரசை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தீப்பொறி புறப்பட இருக்கிறது: நூல் வெளியீட்டு விழாவில் செல்வப்பெருந்தகை பரபரப்பு பேச்சு
பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகல் காங்கிரஸ் ஆட்சியில் டீ விற்பவர் கூட தேர்தலில் போட்டியிட முடிந்தது: காங்கிரஸ் பதிலடி
2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி; இப்போ சிதறிப்போன கூட்டணியை ஜெயிப்பது சில்லரை விஷயம்: கே.பாலகிருஷ்ணன் போட்டுத்தாக்கு
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு