நிலுவை தேர்வுகளை எழுத கடைசி வாய்ப்பு

சென்னை: சென்னை பல்கலை தொலைநிலை கல்வி, 1980-81ல் சேர்ந்த மாணவர்கள் டிசம்பர் 2022 நிலுவைத் தேர்வுகளை எழுத கடைசி வாய்ப்பு என பல்கலை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தொலைநிலை கல்வி திட்ட இணையதளத்தில் நிலுவைத் தேர்வு அட்டவணை உள்பட மேலும் விவரங்களை அறியலாம் என்று தெரிவித்துள்ளனர்.  

Related Stories: